முதலிடம் பிடித்த Beast பட நாயகி Pooja Hegde | Beast movie actress Pooja Hegde topped the competition

             தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக 5 ஆண்டுகளுக்கும் மேல் வளம் வருவது மிகவும் சவாலான ஒன்றாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் "முகமூடி" படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான Pooja Hegde அந்த படத்தின் எதிர்மறையான விமர்சனங்கள் காரணமாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகளின்றி தெலுங்கு திரையுலகிற்குள் நுழைந்தார். அங்கு அவர் நடித்த Oka Laila Kosam, Duvvada Jagannadham, Aravinda Sametha Veera Raghava மற்றும் Ala Vaikunthapurramuloo போன்ற வெற்றி படங்களின் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கின. 

            இவரை தொடர்ந்து Hello திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை Kalyani Priyadarshan அந்த படத்தின் வெற்றியின் மூலம் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார். தற்போது இவர் Marakkar: Arabikadalinte Simham dagger, Hridayam மற்றும் Maanaadu போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சிம்புவுடன் நடிக்கும் "மாநாடு" திரைப்படத்தின் "Meherezylaa" பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடயே வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்தப் பட்டியலில் இவர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். 


            அந்த வகையில் தற்போது இவர் Most Eligible Bachelor, Acharya, Cirkus மற்றும் Bhaijaan போன்ற படங்களை கைக்குள் வைத்திருக்கும் இவர் நடிகர் விஜயுடன் "Beast" திரைப்படத்திலும், நடிகர் பிரபாஸுடன் "Radhe Shyam" திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களிலும் தற்போது பிசியாக இருக்கும் இவர் சமூக ஊடகங்களில் அவ்வப்போது இந்த திரைப்படம் குறித்த புகைப்படங்கள், நடனக் காட்சி வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை அதிகளவில் பகிர்ந்து வருவதால் இந்தியாவில் கடந்த ஏழு நாட்களில் அதிகம் குறிப்பிடப்படும் நடிகைகளில் முதலிடம் பிடித்துள்ளார்.

            அந்த வகையில் இரண்டாவது இடத்தில நடிகை Keerthy Suresh பிடித்துள்ளார். இவர் தற்போது Marakkar: Arabikadalinte Simham மற்றும் Good Luck Sakhi போன்ற படங்களில் நடித்து முடித்து விட்ட நிலையில் Saani Kaayidham, Vaashi, Sarkaru Vaari Paata மற்றும் சூப்பர்ஸ்டார் Rajinikanth-உடன் "Annaatthe" திரைப்படத்திலும் நடித்து வருகுகிறார். இவரும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து திரைப்படம் குறித்த தகவல்களை வெளியிட்டு வருவதால் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

            இவருக்கு அடுத்த படியாக Comali, Vivegam, Janatha Garage மற்றும் Thuppakki போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை Kajal Aggarwal. இவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் Gautam Kitchlu என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர் தற்போது Hey Sinamika, Acharya, Ghosty மற்றும் Indian 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் இந்தப்பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

            The Family Man 2 என்னும் webseris மூலம் கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பிரபலமாக பேசப்பட்டவர் நடிகை Samantha Akkineni. இவர் தற்போது Kaathu Vaakula Rendu Kaadhal மற்றும் Shaakuntalam போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

            தமிழ் நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் Nayanthara இந்தப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். இவர் தற்போது Netrikann, Annaatthe மற்றும் Kaathu Vaakula Rendu Kaadhal போன்ற படங்களில் நடித்து வருகிறார்.  

Post a Comment

Previous Post Next Post