தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி கடந்த 30-ஆண்டுகளுக்கும் மேலாக இன்றுவரை முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் சிலம்பரசன் என்னும் சிம்பு. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் ப்ரேம்ஜி அமரன் ஆகியோருடன் "மாநாடு" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனோ அலையின் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. சென்னை 28, கோவா மற்றும் மங்காத்தா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இந்தத் திரைப்படத்தை இயக்குவதால் நாளுக்கு நாள் இந்தத் திரைப்படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகரித்துக்கொண்டே சென்றன.
மேலும் நடிகர் சிம்பு நடித்து சில நாட்களுக்கு முன் வெளியான சில திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறாத நிலையில் அதிருப்தியில் இருந்த அவரின் ரசிகர்களுக்கு இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஒரு விருந்தாக அமைந்தது. அந்த போஸ்டரில் அவர் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற படங்கள் படத்தின் கதாபாத்திரத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மேலும் ரசிகர்களையே அதிகரித்தது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த மெஹெரெசைலா என்னும் பாடலை சிம்பு தற்போது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு திருமண நிகழ்ச்சியில் சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்சன் ஆகியோர் நடனம் ஆடுவது போல் அமைந்த இப்பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தப் பாடலின் பாடல் வரிகள் (Meherezylaa Lyrics)...
Onnum onnum rendulaa, Inbam inga bundle aa
Konjam kuda vetkamillaa, Ponnu namma friend laa
Surumam theettum vennilaa, Kovam vantha dracula
Nikka panni nikkum intha, Paiyan life ye joke laa
Masthana pola mappillai, Vanthaane aala thukka
Munnala ninnu kondaada, Onnaaga sernthoomlaa
Meherezylaa meherezylaa, Meherezylaa meherezylaa
Alla alla ellaiyillaa , Kollai inbam kadhalaa
Meherezylaa meherezylaa , Meherezylaa meherezylaa
Alla alla ellaiyillaa , Kollai inbam kadhalaa
Otha bhoomi paarulaa , Otha usuru thaanada
Otha manasil otha kaadhal, Othukittaa pothumlaa
Avala avala paarulaa, Neeyum neeyaa vazhulaa
Maara venaam maatha venam, Purunchikitta pothumlaa
Mothal illama uravilla, Sandainnu vantha podu
Mannippu ketta thavarilla, Un vazhakai unnodu
Meherezylaa meherezylaa, Meherezylaa meherezylaa
Alla alla ellaiyillaa, Kollai inbam kadhalaa
Habeebi o mehaboobaa..
Megathin melae unnodu, Mithanthu vanthen tholha
En bhoomi engum pookaadu, Unnale kannalaa
Maasa alla masha allah, Maasa alla masa alla
Meherezylaa meherezylaa, Meherezylaa meherezylaa
Alla alla ellaiyillaa, Kollai inbam kadhalaa (x2)
